நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் – எம்.நடராஜன் அதிரடி பேச்சு

நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் அதை மறுக்கவில்லை என்று தஞ்சையில் அதிரடியாக எம்.நடராஜன் பேசியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனாலும் அவரது சொந்தங்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சியில் ஜெயலலிதாவை தவிர யாரையும் முன்னிலை படுத்த மாட்டோம், யாரும் கிடையாது என்று பொதுச்செயலாளராக பதவி ஏற்றபோது சசிகலா பேசினார். ஆனால் சில நாட்களிலேயே அது கலைந்தது. நேற்று தஞ்சையில் நடந்த இலக்கிய விழாவில் பேசிய திவாகரன் தன்னாலும் …

More