என்ன தொழில் செய்யலாம் – கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது: நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக …

More

என்ன தொழில் செய்யலாம் – மூலிகை டீ முத்தான லாபம்!

உடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால்  நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார் கோவை, கோவைப்புதூர் பரிபூர்ணா எஸ்டேட்டில் தி யுனிவர்சல் குட்லைப் சென்டர் நடத்தி வரும் விநாயகம். அவர் கூறியதாவது: சிறுவனாக இருந்தபோது, தந்தை ஏலக்காய் டீ, சுக்கு காபி தயாரித்து விற்று வந்தார். பின்னர் மூலிகை டீ, காபித்தூள் விற்றார். அவருக்கு பின், நான் இந்த தொழிலை …

More

என்ன தொழில் செய்யலாம் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம்.  உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் …

More

என்ன தொழில் செய்யலாம் – பாக்குமட்டை தட்டு தயாரிப்பு

பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர், தங்களின் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்களை இங்கு சொல்கிறார்கள். இத் தொழில் தொடங்க ஆவல் உள்ளவர்கள், திட்ட அறிக்கை, வங்கி கடன் போன்ற தகவல்களை சம்பந்தப்பட்ட வங்கி, துறையினரிடம் கேட்டு தொடங்கவும். நான் இங்கு கோடு தான் போட்டிருக்கிறேன். நீங்கள் ரோடு போட்டு கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்   பணம் தரும் பாக் கு மட்டை! இது பாஸ்ட் புட் காலம். நின்று …

More

என்ன தொழில் செய்யலாம்! – காகித கப்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக ‘யூஸ் அண்ட் த்ரோÕ பிளாஸ்டிக் கப்களுக்கு பதில், காகித கப்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கும் மவுசு கூடியுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டால் லாபம் நிச்சயம் என்கிறார் கோவை மத்வராயபுரம் இருட்டுப்பள்ளத்தில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் தொழிற்பயிற்சி மைய நிர்வாகி நசீமா பிலால் (29). அவர் கூறியதாவது: எங்கள் மையத்தின் நிறுவனர் ஐயப்பன் ஆவார். சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலத்திலும் மையங்கள் உள்ளன. கோவை மையத்தில், 18 வயதுக்கு …

More

என்ன தொழில் செய்யலாம்! – காகித பை.. கலக்கல் லாபம்

காகித பை.. கலக்கல் லாபம் ‘சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஜிசி டைகிரீன் கான்செப்ட் நிறுவன உரிமையாளர் திவ்யா(24). அவர் கூறியதாவது:  கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சென்னையில் எம்பிஏ படித்தேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் …

More