எங்கும், எதிலும் கலப்படம்

“எங்கும், எதிலும் கலப்படம்!” அதிரடிக்கிறார் டாக்டர் அனுராதா ————————————– சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர், டாக்டர் அனுராதா. தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக ஒப்பீட்டு அளவில் மற்றெந்த மாவட்டங்களைக் காட்டிலும் அதிகளவில் உணவுக்கலப்படம் குறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டவர். “புதிய அகராதி” இதழின், ‘முதல் பயணம்’ பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். சந்திப்பிலிருந்து சில பகுதிகள்… புதிய அகராதி:  சந்தையில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் எந்தளவுக்கு தரம் இருக்கிறது? அனுராதா: ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் சுவைக்காக 1 மி.கி.: 100 கிராம் என்ற …

More