எதிர்மறை

​கெய்ரோவில் ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் இரவு கடையை மூடிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி போகும்போது போகிற வழியில் இருந்த உயரமான கட்டிடம் ஒன்றை நிமிர்ந்து பார்ப்பான். கட்டிட உச்சியில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி உடைந்து விழுந்துவிடப்போகிறது என்கிற பயம் அவனுக்கிருந்தது. ஆகவே, பயத்துடன்தான் எப்போது அதைக் கடந்து போவான். உறுதியான இடிதாங்கி என்பதால் அது அசைவற்றிருந்தது. ஒருநாள் நிச்சயம் அது இடிந்துவிழுந்துவிடும் என்றே அந்த வணிகன் நம்பினான். ஒரு மழைக்கால இரவில் அவன் வீடு திரும்பும்போதும் …

More