உழையுங்கள்!  உழையுங்கள்! 

​அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ”ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்… நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்க லாமே?!”  என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.   உடனே ராக்ஃபெல்லர், ”விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக…இப்போது எஞ்ஜினை அணைத்துவிட …

More