ஹாட்ரிக் சாம்பியனாகி இந்திய அணி சாதனை : உலக கோப்பை கபடி

* ஹாட்ரிக் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை * 8வது முறையாக உலக கோப்பை சாம்பியன் அகமதாபாத்: உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் இந்திய அணி 8 முறை சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதிபோட்டியில் ஈரானை 38-29 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. 3வது உலககோப்பையின் கபடி இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இன்று …

More