உயிரின் விலை ரூ.4,380

உயிரின் விலை ரூ.4,380- கல்விக்கட்டணத்துக்குப் பலியான மாணவன்! பொழுது போக்குகளுக்காக பல ஆயிரம் ரூபாய்களை யோசிக்காமல் அள்ளித் தெளிக்கும் அளவுக்கு நுகர்வு கலாசாரம் தலைவிரித்தாடும் இதே சமூகத்தில்தான்,  வெறும் 4,380 ரூபாய் பள்ளிக் கட்டணம் கட்ட முடியவில்லை, என்பதற்காக ஒரு இளம் குருத்து தன் வாழ்வை முடித்துக்கொண்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது. கொடைக்கானலைச் சேர்ந்த ராஜேஷ்வரனுக்கு அப்பா இல்லை. ஹோட்டலில் கூலி வேலை பார்க்கும் அம்மா மட்டும்தான். கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்தாலும் மகனை, படிக்க வைத்து சமூகத்தில் …

More