உறங்கும் முன் நாக்குக்கு கீழ், சர்க்கரை, உப்பு கலவை வைத்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்

உறங்கும் முன் நாக்குக்கு கீழ், சர்க்கரை, உப்பு கலவை வைத்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்! உறக்கமின்மை / தூக்கமின்மையால் நாம் அதிகமாக பாதிக்கப்படுகிறோம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், தூக்கமின்மை பிரச்சனையில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்பது நாம் அறிந்திராத ஒன்று. ஆம், எல்லாருக்கும் ஒரே மாதிரியான தூக்கமின்மை கோளாறு உண்டாவதில்லை. மன அழுத்தம், பதட்டம், கவலை, வேலைப்பளு, உடல்நல / மனநல பிரச்சனைகள் என பல காரணத்தால் தூக்கமின்மை உண்டாகிறது. நல்ல உறக்கத்திற்கு …

More