உன் வாழ்க்கை

உன் வாழ்க்கையை நீ வாழ்… ********************************* எறும்பு – பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப் படவில்லை…..!!! நாய் – சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை…..!!! யானை – ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை……!!! காகம் – குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை…..!!! அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது…..!!! நீ மட்டும் ஏன் பொறாமைப் படுகிறாய்….??? நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய்…..??? நீ …

More