உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள்

📕 ” ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. ✔  📕 ” அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .✔  📕 ” கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . ✔  📕 ” கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. . ✔  📕 ” அது …

More