அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !…..

பதற வைக்கும் கொலைக்களம்… காளைகள் மற்றும் பசுக்கள் அறுப்பதற்கு கொண்டு செல்லப்படும்போது உறங்கி விழுந்தால் எழுப்பி நிறுத்துவது கடினம் என, பச்சை மிளகாயை கண்ணில் திணிக்கும் கொடூரர்களை கண்டும் இறைவா நீ என்ன செய்கிறாய் ? ஜல்லிக்கட்டு தடை செய்து விட்டு அந்த காளைகளை வெட்டி தின்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இங்கு பசுக்கள் கொடுமை படுத்துவது கண்களுக்கு தெரியவில்லையா?!… இந்த பசுவதை கூடத்தில் பசுக்கள் அனைத்தும் தலைகீழாக கட்டி கழுத்தை அறுத்து விட்டு ரத்தம் வடிய அரை …

More