ஈடு

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 உலக பணக்காரர், கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் *பில் கேட்ஸ்* இடம் ஒருவர் கேட்கிறார். “உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?” *ஆம்.  ஒருவர் இருக்கிறார்* பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன். நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன். நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை.  எனவே, அதை விடுத்தேன். அப்போது, ஒரு கருப்பினச் சிறுவன், …

More