பெட்ரோல் பங்க் 

நண்பர்களே இனிமேல ⛽் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் நிரப்பும் போது ₹ 100, 50 என பண மதிப்பில் பெட்ரோல் பிடிக்காதீர்.❌ அவ்வாறு பிடிக்கும் போது அதில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் திருடப்படுகிறது. நான் 20-08-2016 திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் எனது இரு சக்கர வாகனத்திற்கு  ₹200 க்கு பெட்ரோல்  பிடித்தேன் . பெட்ரோல் போடும்போது எனது வண்டியின் petrol tank கிற்குள் பெட்ரோல் பிடிக்கும் குழாயை செலுத்தாமல் மேலே தூக்கி …

More