இளநீர்

இளநீர்:- ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இளநீருடன் தேன் கலந்து குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, செல்களை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, விரைவில் முதுமை தோற்றம் வருவதைத் தடுக்கும். இளநீரில் தேன் கலந்து குடிப்பதால், குடலியக்கம் சீராகும் மற்றும் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான அமில சுரப்பு குறையும். இதனால் அசிடிட்டி பிரச்சனை தடுக்கப்படும். …

More

இளநீர்,பனை, வாழை,விளாம்

​வெறும் வயிற்றில் வேண்டாமே இளநீர்! வாழை மரத்தை ‘கற்பக விருட்சம்’னு சொல்வாங்க. இலை, தண்டு, பூ, காய், பழம்னு எல்லாமே நமக்கு பயன்படுறதாலதான் இப்படியொரு பேர். ஆனா, பெரும்பாலும் தார், இலையைத்தான் அறுவடை செய்றோம். சில பேருதான், தண்டு, வாழை நார் இதையெல்லாம்கூட வருமானமா மாத்தறாங்க. நிறைய பேர் தாரை அறுத்ததுமே ஒண்ணுக்கும் உதவாதப் பொருள்னு நினைச்சு மரத்தை அப்படியே வெட்டிப் போட்டுடுடறாங்க. ஆனா, இந்தோனேஷியா நாட்டுல, வெட்டிப்போட்ட வாழை மரத்துலயே செடிகளையெல்லாம் வளர்க்கறாங்க! ஆச்சர்யமா இருக்கா… …

More

இயற்கை மருத்துவம் இளநீர்

தேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப்படுத்தும். வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும். துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. பூண்டு: வயிற்றில் உண்டாக்கும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது. இளநீர்: உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம். வெண்ணெய்: வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும். மிளகு …

More