இறைவனுக்கு நன்றி செலுத்து

💥💥💥💥💥💥💥 ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து… மனிதன் 1 : இறைவன் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்களோடு வைத்திருக்கிறான். ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை” என்று சலித்துக் கொண்டான். மனிதன் 2 : நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு”. மனிதன் 1 : இல்லை முடியாது . மனிதன் 2 …

More