இராஜபாளையம்ன்னா என்ன நினைத்தீர்கள்…??

இராஜபாளையம்ன்னா என்ன நினைத்தீர்கள்…?? உலகத்திற்கு முதல் உயிரையும் பண்பாட்டை வழங்கிய ஊரு இது! அடங்க மறுத்த ஊரு இது! அன்னியனை அடித்த விரட்டிய ஊரு இது! வீரம் விளைஞ்ச ஊரு இது! வெள்ளையனை விரட்டி அடிச்ச ஊரு இது! அன்பால் உருவான ஊரு இது! அண்ணன் தங்கை பாசத்தில் சிவந்த ஊரு இது! பாசத்தை பங்கு வைச்ச ஊரு இது! பகைவனையும் பாசத்துடன் பார்க்கும் ஊரு இது! ஆட்டுகறிக்கு அடிவைத்துக்கொள்வோம்! கோழிகறிக்கு கூடிக்கொள்வோம்! ஏனென்றால்? கொண்டன் கொடுத்தான் …

More