அன்று, தொழிலதிபர்… இன்று, இயற்கை விவசாயி!

ரொம்ப வருடமாக பஸ் பாடி கட்டும் பிசினஸில் இருக்கிறேன். ஆனாலும், எனக்கு விவசாயத்தின் மேல் மகிவும் ஆசை. விவசாயம் செய்வதற்கு யாரிடம் ஆலோசனை கேட்பது என்று தேடிக்கொண்டிருந்தேன்.[…]

Read more