இதயத்தைப் பாதிக்குது இன்ஸ்டன்ட் உணவு!

உடனடி உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா? உங்கள் இதயம், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் பழுதடைந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள, இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக நினைக்க வேண்டாம்! பிரியாணியிலிருந்து பீட்ஸா வரை சாம்பாரிலிருந்து சட்னி வரை இட்லியிலிருந்து இடியாப்பம் வரை எதை வேண்டுமானாலும் நொடியில் வீட்டிலேயே ருசிக்கலாம் இன்று. மளிகை சாமான்களால் நிரம்பியிருந்த பல வீட்டு சமையலறைகளிலும், இன்று இன்ஸ்டன்ட் உணவு மயம்! பாக்கெட்டை வாங்கினோமா, …

More