இனி திருந்துமா இந்தியா (நாம்)

*ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பெங்களூர்தான் அவரது சொந்த ஊர்.* *ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு ‘பென்ஸ்’ தொழிற்சாலையில் பொருத்துனர் (fitter) ஆக வேலை செய்கிறார். அரைகுறை தமிழில் பேசுவார். பிட்டராக இருந்தாலும் விவரமானவர்; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் பல அரிய தகவல்கள் கிடைத்தன.*  *அவர் கூறியது;* *சார்…..* *இப்போது இந்தியாவிலே ‘பென்ஸ்’ கார் 45 லட்ச ரூபாய்க்கு …

More