இதுதான் வாழ்க்கை

இதுதான் வாழ்க்கை…! குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான் சீடன் ஒருவன். உடனே குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்கும், இங்குமாக பறந்து கொண்டிருந்தன. இதோ இவற்றில் ஒன்றை பிடித்து வா! என்று குரு அவனிடம் கூறினார். உடனே அவன் பட்டாம்பூச்சியை பிடிக்க துரத்தி, துரத்தி ஓடினான். ஆனால் அவனால் ஒன்றை கூட பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை வா நாம் இந்த தோட்டத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம் என்று கூறி …

More