இதற்கு என்னதான் தீர்வு

​🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 கேள்வி:- ஓரளவு நல்ல வருமானத்தில், குடும்பத்துடன் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து வந்தேன். இன்றைக்கு இளைஞர்கள் எடுத்த எடுப்பில் 20,000,  30,000 என்று சம்பாதிப்பதால், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இதனால்,   திடீரென்று  எனது  வீட்டு வாடகையை உயர்த்திவிட்டார். வாடகை மட்டுமல்ல. நுகர் பொருள்களின் விலை எல்லாமே இந்தப் பொறுப்பற்ற இளைஞர்களால் ஏறிவிட்டது.  இதற்கு என்னதான் தீர்வு?  பதில்:  ஒரு சிறிய மரத்தில் குருவி ஒன்று கூடு கட்டியது. முட்டைகள் இட்டுக் குஞ்சு பொரித்தது. …

More