இஞ்சி – பூண்டு சட்னி

இஞ்சி – பூண்டு சட்னி பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்தாக பயன்படும். தேவையான பொருள்கள் இஞ்சி, பூண்டு – தலா ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் – 12, புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – தேவையான அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன். செய்முறை: * பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும். * இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த …

More