இஞ்சி ஊறுகாய்

இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி? இஞ்சி வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே எளிய முறையில் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இஞ்சி – 1 கப் மிளகாய் தூள் – கால் கப் மல்லித் தூள் – கால் கப் மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி வெல்லம் – அரை கப் புளி – 1 எலுமிச்சை அளவு உப்பு – தேவையான அளவு பூண்டு – …

More