ஆஸ்திரேலியாவை ஏன் அகதிகள் விரும்புகிறார்கள்

ஆஸ்திரேலியாவை ஏன் அகதிகள் விரும்புகிறார்கள் என்று இலங்கைத்தமிழ் அகதிகள் முகாமில் இருக்கும் சிலரிடம் பேசியபோது, “எப்படியாவது இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போய் விட்டால் போதும். முதலில் அந்நாட்டில் அகதிகளாக நம்மை ஏற்க மறுத்து சிறைக்கு அனுப்பி வைப்பார்கள். சிறையில் நன்னடத்தையுடன் ஓராண்டு இருந்தால் போதும். அடுத்தாண்டு விடுதலை செய்வதோடு ‘தினக்கூலி’ வேலையில் சேர்ப்பார்கள். அதிலும் ஒழுங்கு முறையோடு நடந்து கொண்டால் அதற்கு சில மாதங்களிலேயே குடியுரிமை கொடுத்து அந்நாட்டு மக்களாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள். சொந்த நாட்டில் வெந்து …

More