விரலை வெட்ட வேண்டாம்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.! நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். மேலும் விபரங்கள் கீழே.! சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு  மருத்துவாிடம் சென்றால், .சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,  காலில் இருந்தால்  காலை துண்டித்து விடுவதும்,  தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் …

More