ஆர்கானிக் சுரண்டல்கள்

விவசாயிகளை திரும்பவும் படுகுழியில் தள்ளும் புதிய யுத்தி,  ஆர்கானிக் திரவ உரம், ஆர்கானிக் உரங்கள், ஆர்கானிக் பூச்சி மருந்துகள் போன்றவைகள்.  அக்ரி இன்டெக்ஸ் 2016 ரில் , பாதி அரங்குகள், ஆர்கானிக் என்ற பெயரில் விவசாயிகளின் உழைப்பை சுரண்ட நிறைந்திருந்தது.  இதில் என்ன கொடுமை என்றால் ஓர் ஆர்கானிக் அரங்கின் முன்பு , நம்மாழ்வார் ஐயாவின் உரையை ஒளிபரப்பு செய்து விற்பனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர்.  #நம்மாழ்வார் என்ன விவசாய இடுபொருட்களை காசு கொடுத்தா வாங்கச் சொன்னார். செலவில்லாமல் …

More