ஆர்கானிக் உணவு

ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி? தெருவுக்கு தெரு ஆர்கானிக் கடைகள், ஆனால் அது உண்மையில் ஆர்கானிக் கடைதானா என்பதில் பலருக்கும் சந்தேகம். விலையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு  மார்கெட்டிலேயே வாங்கி விடலாம், என்றே பலரது முடிவும் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் ஆர்கானிக் உணவுகளை வாங்குவதில், பல  சந்தேகங்கள் இருக்கின்றன. ஆர்கானிக் பொருட்களை எப்படி வாங்கலாம்?  இதோ, அதற்கான டிப்ஸ்… *இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் …

More

ஆர்கானிக் உணவு

#OrganicFoods  #Naturafarming   #Pasumaivikatan ஆர்கானிக் உணவுப் பொருட்களை ஏன்  பயன்படுத்த வேண்டும்? ஆர்கானிக் உணவுப் பொருட்களில் செல் சிதைவுகளைக் தடுக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருக்கின்றன. இதனால், ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆனால், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் இதற்கு நேரெதிர்; வாழும் நாட்களை குறைக்கக் கூடியவை.  ரசாயனத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்களை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் சத்துகள் சேர வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதனால், ஹார்மோன் பிரச்னைகள், தோல் …

More