​முடிவல்ல ஆரம்பம் – ( சிறுகதை )

”அம்மா, அடுத்த சனிக்கிழமை நாம ஊருக்குப் போக டிக்கெட் வாங்கிட்டேன்.”. “சரிப்பா” “அம்மா, இங்க இருக்கற பொருட்கள எல்லாம் யார், யாருக்கு குடுக்கணும்ன்னு தோணுதோ குடுத்துட்டு வந்துடும்மா” “நானே உன் கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் தேவா. பரம்பரையா பூசை செய்த பூசை சாமான்கள், உங்க தாத்தா, பாட்டி ஞாபகமா சில பரிசுப் பொருட்கள், அப்பாவோட புத்தகங்கள், சில போட்டோக்கள் இதைத் தவிர எல்லாத்தையும் குடுத்துடலாம்ன்னு இருக்கேன்.” ”சரிம்மா, உன் இஷ்டம் போல செய். நீ சொன்ன மாதிரி …

More