​திரைப்பட  சாகசத்தை மிஞ்சிய உண்மை  சகாசம்

​திரைப்பட  சாகசத்தை மிஞ்சிய உண்மை  சகாசம்  வாழ்த்துவோம்.. அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை….. மனித நேயம் வென்றது: 365 கி.மீ தூரத்தை கடந்து சென்று குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்… திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்,  குழந்தைக்கு நிமோனியா மற்றும் …

More