உ.பி-யை உலுக்கும் ஆதித்யநாத்

​*150 மணி நேரத்தில் 50 அறிவிப்புகள்” உ.பி-யை உலுக்கும் ஆதித்யநாத்!* நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதல்வராக பெரும் கோபத்துக்குச் சொந்தக்காரரான சாது, ஆதித்யநாத் யோகி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சர்ச்சைகளுக்குப் பஞ்சம் வைக்காத இவர், நாடாளுமன்ற உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்தவர். இந்து மகாசபைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார். முதன்முதலாக 26 வயதில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டபோது ஆரம்பித்த இவரின் அரசியல் பயணம் தற்போது உத்தரபிரதேச முதல்வர் பொறுப்பை வந்து அடைந்திருக்கிறது. எதைப் …

More