ஆட்கள் தேவை

இது போன்ற நோட்டீஸ்களை நீங்கள் பல இடங்களில் பார்த்து இருப்பீர்கள்… பஸ்ஸில் தினமும் சென்றால் நிச்சயம் உங்களது கண்களில் தட்டுப்படும் இதை போன்ற பிட் நோட்டீஸ்கள்… இதைப் பார்த்ததும் சகஜமாக கடக்க முடியவில்லை. அது எப்படி 8 வது படித்தாலும் வீட்டில் இருந்தபடியே 10000 சம்பாதிக்கலாம்? இது எப்படி என நண்பர்கள் குழுவோட சேர்ந்து கண்டு பிடிக்க எண்ணினோம்… முதலில் இதைப்போன்ற 10 நோட்டீஸ்களை திரட்டி வந்து அனைத்து நோட்டீஸ்களில் உள்ள நம்பர்களுக்கும் தொடர்பு கொண்டோம்… அதில் …

More