ஆசை இருக்கும்வரை

​★ஆசை இருக்கும்  வரை துன்பம்★ ஒரு குளக்கரையெங்கும் காக்கைகள் கூட்டம். மக்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.  அவற்றைக் கொத்தி எடுத்துக்கொண்டிருந்தன காக்கைகள்.  அப்போது தரையில் ஒரு பெரிய மீன் பிடித்துப்போடப்பட்டது.  அச்சமயம் அங்கு வந்த பருந்தொன்று அந்த மீனைக் கவ்விக்கொண்டு உயரே பறந்தது.  உடனே காக்கைகள் அங்கிருந்த மீனை விட்டுவிட்டு பருந்தைத் துரத்தத் தொடங்கின. பருந்து சென்ற இடமெல்லாம் காக்கைகளும் பின் தொடர்ந்தன. பருந்து காக்கைகளிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ முயன்றது. ஆனால் முடியவில்லை. பருந்து களைத்துவிட்டது. ஆனாலும் காக்கைகள் …

More