அஷ்ட சூரணம் வேறு முறை

பெருங்காயம் – 10 கிராம் வசம்பு – 20 கிராம் திப்பிலி – 30 கிராம் சுக்கு – 40 கிராம் ஓமம் – 50 கிராம் கடுக்காய் – 60 கிராம் சித்ரமூலம் – 70 கிராம் கோஷ்டம் – 80 கிராம் அனைத்தையும் சுத்தி செய்துக் கொள்ள வேண்டும். பெருங்காயத்தை நெய்யில் பொரித்து தூள் செய்துக் கொள்ளவேண்டும். வசம்பை கருக வறுத்து தூள் செய்துக் கொள்ளவேண்டும். திப்பிலியை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து காய்ந்ததும் மிதமாக …

More