அழிவின் விழும்பில் பனை மரங்கள்

உலகில் பனை மரம் உள்ள 108 நாடுகளில் கள் தடை செய்யப்பட்ட சிந்தனை உள்ள ஒரே மாநிலம் நாம் பிறந்த தமிழ்நாடுதான் ..! அழிவின் விழும்பில் பனை மரங்கள்.! உலக அளவில் 108 நாடுகளில் பனை மரங்கள்உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ,கள் குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்த வரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. …

More