அருண் ஐஸ்கிரீம்!

10 பைசா குச்சி ஐஸ் முதல் கோடிகளின் சாம்ராஜ்ஜியாமாக மாறிய அருண் ஐஸ்கிரீம்! 🍧🍧🍧🍧🍨🍨🍨🍨🍨🍨🍦🍦🍦 தள்ளு வண்டியிலிருந்து ஐஸ் க்ரீம் பார்லருக்குப் படிப்படியாக முன்னேறி ஒரு ஐஸ் க்ரீம் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்த, அருண் மற்றும் இபாகோ நிறுவனங்களுக்குப் பின்னால் உள்ள மனிதராகிய திரு. ஆர்.ஜி. சந்திர மோகன் பற்றித் தான் நாம் இன்றைய வெற்றிக் கதையில் பார்க்க இருக்கிறோம். சந்திர மோகன் ஒரு பள்ளி மாணவராக இருந்த போது ஐஸ்க்ரீமுக்காக என்று தவறாமல் பணத்தை ஒதுக்கி வைப்பார். …

More