அம்மாவின் மரணம்: ஸ்டாலின் அவர்களின் கருத்து

“என் காலத்திய எனக்கு தெரிந்த தலைவர்களில் எனக்கு உடன்பாடில்லாத ஒரு தலைவருக்காக முதன் முறையாக என்னை மீறி அழுது கொண்டிருக்கின்றேன் இத்தனைக்கும் அவர் எனக்குப் பிடித்த தலைவரில்லைதான். அப்படியிருந்தும் மனம் கசிகிறது. ஆனால் அவர் ஒரு பெண் தனித்து நின்று அரசியலில் வென்று காட்டியவர். எதிரிகளை தயவு தாட்சண்யமின்றி பந்தாடியவர். தனது பிடிவாத குணத்தையும் நினைத்ததை செய்வதை யாருக்காகவும் தளர்த்திக் கொள்ளாதவர். இந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால் ஒருவேளை எனக்கும் அவர் பிடித்த தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் …

More