அம்மாச்சி-மனோ பாரதி

அம்மாச்சி —————- அந்த தாத்தாக்கு 70 வயசு கிராஸ் பண்ணிருக்கும். அந்த பாட்டிக்கு 60 இருக்கும். ஜெயந்தி தியேட்டர் ஸ்டாப்ல ஏறுனாங்க.  அந்த தாத்தாவோட கண்ணு இதயமா துடிச்சது. எதா சீட் இருக்கானு அங்கயும் இங்கயும் தேடுனாரு. ஒருத்தர் அடையார் டிப்போ-ல எறங்குறதுக்கு சீட்ல இருந்து எழுந்தார்.  “யம்மா , கஸ்தூரி இங்க வாம்மா. இங்க வந்து உட்காரு” அந்த சீட்-இல் உட்கார முயன்றவரிடம்  “சார். என் மனைவி கஸ்தூரி…முடியாதவங்க. ராயபேட்டா ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போறேன். கொஞ்சம் …

More