அபிஷேக் ராஜை வாழ்த்துவோம்

  அமெரிக்கா, நாசா, கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு, தேசிய திறனாய்வு அறிவியல் தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று தேர்வாகி செல்லும், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகிலுள்ள பூதத்தான் குடியிருப்பு எனும் கிராமத்திலிருந்து ஆறாம் வகுப்பு மாணவன் *******அபிஷேக் ராஜை****** ======வாழ்த்துவோம்======