உன் அன்புக்குரிய கணவன்

ராமு வெளியூர் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினான். அந்த அறையில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. ராமு தன் மனைவிக்கு ஒரு E-மெயில் டைப்பிங் செய்தான். அதை அனுப்பும் அவசரத்தில் தவறாக வேறு ஏதோ மெயில் ஐடிக்கு யாருக்கோ அனுப்பிவிட்டான். அவன் அனுப்பிய மெயில் ஒரு விதவை பெண்ணுக்கு வந்து சேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கணவனை இழந்தவள். இறந்துபோன தனது கணவனை நினைத்து அழுதுகொண்டிருந்தாள். அப்போது அவள் மொபைலுக்கு ஒரு மெயில் வந்தது.எதேச்சையாக …

More