நார்ச்சத்து அதிகமுள்ள காய்ந்த அத்திப்பழம்

நார்ச்சத்து அதிகமுள்ள காய்ந்த அத்திப்பழம் இந்தப் பழம் சீக்கிரம் அழுகிப்போகும் தன்மை உடையதால், பெரும்பாலும் காய்ந்த வடிவத்திலேயே கிடைக்கிறது. இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக உள்ளன. நார்ச்சத்து அதிகமுள்ள காய்ந்த அத்திப்பழம் குறிப்பாக உலர் அத்திப்பழத்தில் இன்னும் நிறைய நன்மைகள் நிறைந்திருப்பதோடு, இன்னும் சுவையானதாக இருக்கும். எனவே இந்த பழத்தை அதிகம் உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். காய்ந்த அத்திப்பழங்கள் இயற்கையான மலமிளக்கியாக …

More