அதிசய மனிதர் காமராஜர்

 
 

 அதிசய மனிதர் காமராஜர்

ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சர்  ஒரு வீடேதும் கட்டவில்லை  நன்றென காரெதும் வாங்கவில்லை  நாளும் கைக்கடிகாரமில்லை சட்டைப் பையில் ஒரு பேனா  தனக்கென வைத்துக் கொள்ளவில்லை  பட்டம் பதவியில் ஆசையில்லை  பணத்தைச் சேர்க்க எண்ணவில்லை நேர்மை எளிமை தியாகமுடன்  நிதானம் கருணை அன்புள்ளம்  ஆர்வ முடனே ஏழையரை  அணைத்துச் செல்லும் பேருள்ளம் கல்லா ஏழைச் சிறவர்களின்  கண்கள் திறக்கச் செய்த உள்ளம்  எல்லோ ருக்கும் கல்வியென  ஏட்டைத் தந்த நல்லுள்ளம் ‘மதிய உணவு’ பள்ளிகளில்  வழங்கின் யாவரும் கற்பார்கள்  புதிய திட்டம் முதன்முதலில்  போட்டுத் தந்த கருணையுள்ளம் எளிய வீட்டில் பிறந்தாலும்  இந்திய நாட்டை வழிநடத்தத்  தெளிவாய் பற்பல தலைவர்களை  தேர்ந்தே உருவாக் கியஉள்ளம் அரிசியலென்றால் நல்லொழுக்கம்  ஆசை விருப்பம் இல்லாமை  கரங்களில் கரைபடி யாத்தன்மை  காத்த மானுட நல்லுள்ளம் அரசிய லார்க்கே ஒருபதவி  அதனை உலகம் பாராட்டRead More