​*சாதிக்கிறார் சசிகலா -முதல் கையெழுத்தே தாய்மார்களுக்குத்தானாம்*

_முதல்வர் பதவியை சசிகலா ஏற்க முடிவு செய்துவிட்டார், அதற்கு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஓபிஎஸ் அகற்றப்பட போகிறார். ஆகவே 13 அல்லது 14 ஆம் தேதிகளில் அவர் முதல்வராக பதவி ஏற்கலாம் என்று தெரிவிக்கின்றனர்_
_பொதுமக்கள் ஆதரவு குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கியான பெண்கள் ஆதரவை பெற என்ன செய்வது . அதற்கான திட்டமும் தயார் என்கின்றனர். விரைவில் முதல்வராக பதவி ஏற்க உள்ள சசிகலா அதற்கும் தயாராக திட்டம் வைத்துள்ளாராம்_
_அது முதல்வர் ஜெயலலிதாவே முடிவெடுக்க தயங்கிய மதுவிலக்குத்தான் என்கிறார்கள். முதல் கையெழுத்தே மதுவிலக்கு என்றால் நிச்சயம் தாய்மார்கள் உள்ளத்தில் ஜெயலலிதா வழியில் சின்னம்மா என்ற அண்ணம் அழுத்தமாக பதியும் , ஜெயலலிதாவையும் தாண்டி உறுதியான முடிவெடுத்த சின்னம்மா என்று கூட பிரச்சாரம் அமையும் என்பதால் பொங்கல் பரிசாக இது அமையும் என்கின்றனர்_

Leave a Reply