யார் சசிகலா?

​தமிழக ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரானார் சசிகலா.

யார் சசிகலா?

33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி

அதுக்கு முன்னாடி?

சென்னையில் கேசட்கடை நடத்தி வந்தார் சசிகலா.

அதுக்கு முன்னாடி?
எமர்ஜென்சியில் வேலை இழந்த மன்னார்குடி நடராசன் என்பவரின் மனைவி.

அதுக்கு முன்னாடி?
1973 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடராசனுக்கும் சசிகலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

அதுக்கு முன்னாடி?
செய்தி தொடர்பு துறையின் இரண்டாம் நிலை அதிகாரியாகவும்,திமுக கட்சிக்காரராகவும் இருந்த நடராசனுக்கு நிச்சயமானார் சசிகலா.

அதுக்கு முன்னாடி?
திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகனும்,நடிகருமான மு.க.முத்துவின் மனைவி சிவகாமிசுந்தரியின் அக்கா மகன் மோகன சுந்தரத்தின் மனைவி.சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே.
அதுக்கு முன்னாடியும் தெரியும்.

இப்ப இது போதும்.
ஒரு சாதாரண அரசு ஊழியராக இருந்த நடராசன்-சசிகலாவின் திருமணத்தை முதல்வராக இருந்த கருணாநிதி ஏன் நடத்தி வைத்தார் என்ற கேள்விக்கு விடை  இது.
வரலாறு முக்கியம் அமைச்சரே.

Leave a Reply