ஜெயலலிதாவை அடித்து கீழே தள்ளிய சசிகலா- சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கடிதம்

ஜெயலலிதா அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட அன்று அவரது வீட்டில் சசிகலாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்.. அது கைலப்பில் முடிந்து சசிகலா ஜெயலலிதாவை கீழே தள்ளிவிட்டதாகவும் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி தமிழக மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
இது பற்றி மலேசிய நாளிதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அது தொடர்பாக படத்தினையே நீங்கள் கீழே காண்கிறீர்கள்..
amma_news_001-1
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணம் அடைந்தது வரை பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு உரிமை சட்டத்தின் பிரகாரம் இறந்த தமிழக முதல்வரின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1
2
3
finetamil

Leave a Reply

Your email address will not be published.