ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசிடம் ஓபிஎஸ் வலியுறுத்தல்

கச்சத்தீவை மீட்கவும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரியும் பிரதமருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கச்சத்தீவில் பாரம்பரிய பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு நடத்த உரிய வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

Leave a Reply