குடி… கும்மாளம்… கூத்து… ‘பீட்டா’வின் யோக்கியதை இது

குடி… கும்மாளம்… கூத்து… ‘பீட்டா’வின் யோக்கியதை இது…!!
ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நடிகை திரிஷா. தற்போது உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு  தமிழகமே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள் கமல், ரஜினி, சிம்பு,விஜய் இயக்குநர்கள் பாரதிராஜா,அமீர்,ராம்,கவுதமன் இளையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பின் மீது பொது மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டத் தொடங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரிஷா. நடித்து வரும் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை அருகே நடைபெற்று வந்தது.
பீட்டா ஆதரவு நடிகை திரிஷா நடித்துக் கொண்டிருப்பமை அறிந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், அவருக்கு எதிராக முழக்கமிட்டதோடு ஓட ஓட விரட்டியடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்னைப்பற்றி கேவலமான முறையில் சித்தரிப்பதுதான் தமிழர் கலாச்சாரமா என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் பீட்டா அமைப்புக்கு தொடர்ந்த ஆதரவு அளிக்கப்போவதாக திமிராக பதில் அளித்திருந்தார்,
திரிஷாவின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழர் கலாச்சாரம் குறித்து பேசுவதற்கு திரிஷாவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.
வார இறுதி நாட்களில் குடியும்,கூத்தும் என போதையில் முழுகும் திரிஷா தமிழ் கலாச்சாரம் குறித்து பேசலாமா என கேட்கும் பொது மக்களுக்கு என்ன பதில் சொல்லபோகிறார்.
பீட்டாவின் சிஇஓ பூர்வா ஜோஷிபூரா கையில் மது கோப்பையும் வாயில் சிகாரும் வைத்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை எற்படுதியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு  திரிஷாவும் அவரது நண்பர்களும் நட்சத்திர விடுதி ஒன்றில் குடித்துவிட்டு கும்மாளமிடும் காட்சி வெளியானது. அந்த கூட்டத்தில் நடிகர் விஷாலும் குடித்து விட்டு ஆட்டம் போடுகின்றனர்.
குடி,கும்மாளம் என பொழுதைக் கழிக்கும் விஷால், திரிஷா போன்றோர்கள் தமிழர்கள் கலாச்சாரம் குறித்து பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply