உப்பு போட்டுச் சாப்பிடலை, வெட்கமா இல்லை, உரைக்கலை.. அதிமுக பெண் தொண்டரின் ஆவேசம்

உப்பு போட்டுச் சாப்பிடலை, வெட்கமா இல்லை, உரைக்கலை.. அதிமுக பெண் தொண்டரின் ஆவேசம்!

தைரியம் இருந்தா, ஆம்பளையா இருந்தா உங்க பதவியை ராஜினாமா பண்ணுங்க. அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு வாங்க.

அதுக்கெல்லாம் அருகதை இல்லைல்ல. அம்மா கொடுத்த பதவியைக் காப்பாத்திக்கிறதுக்காக யாருக்கோ மணி அடிச்சு கும்பிடறீங்க. வெட்கமா இல்லை.

வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டச்சிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை.

உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு என்று அவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply