அனைத்திற்கும் தடை காரணம்?

​1) ஏறுதழுவல் = வீரியமான காளைகளை தேர்வு செய்யும் முறை.
2) முளைப்பாரி = வீரியமான விதைகள் தேர்வு செய்யும் முறை.

3) சேவல் சண்டை = வீரியமான சேவல்களை தேர்வு செய்யும் முறை.

4) கிடாய்  சண்டை = வீரியமான ஆடுகளை தேர்வு செய்யும் முறை.
அனைத்திற்கும் தடை காரணம் யார்?
சேவல் சண்டைக்கு தடை = அன்னிய பாய்லர் கோழி+உற்பத்தி கருவி+சீராய்டு ஊசி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
நாட்டு நாய் மையம் தடை+கருத்தடை = அன்னிய நாய்+உணவு+மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
பசுமைப் புரட்சி  நம் நாட்டு விதைகள் அழிப்பு = விதையில்லாத விவசாயம்+நெல்+செயற்கை இரசாயன உரம்+ உற்பத்தி கருவி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
தென்னை, பனை மரங்கள் கல் இறக்க தடை+ அழிப்பு =ரசாயன மது+கோக்+ பெப்சி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
ஏறு தழுவுதல் தடை =அன்னிய ஜெர்சி பசு+ சினை ஊசி+பால்+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்று பல போலி புரட்சிகள் செய்து நமது தற்சார்பு முறைகள் அனைத்தையும் அழித்து அன்னிய கார்பெட் நிறுவனத்திற்கு நம்மை அடிமை படுத்தவே இத்தடைகள்….
இனியாவது விழித்துக்கொள்வோம்…..

Leave a Reply