கண்டிப்பாக படிக்கவும்

கண்டிப்பாக படிக்கவும் !!

இந்த காப்பகத்திற்கு உதவ நினைத்தால் முதலில் இந்த பதிவை SHARE செய்யவும் !!

தயவு செய்து
ஒரு நிமிடம் படிக்கவும்.

நாற்பது மாற்றுத்திறனாளிகன் காலைப்பொழுது இன்று யாராவது உணவு தருவார் என்ற நம்பிக்கையிலே
விடிகிறது.

திருச்சி மாவட்டத்தில் கிருஷ்ணா காப்பகம் உள்ளது இதன் நிர்வாகி கண்ணன் என்பவரின் தந்தை பார்வையற்றோர்  அவரின் லட்சியம் ஒரு மாற்றுத்திறனாளிகள் இல்லம் அமைப்பதே
ஆகும்.

தன் தந்தை கிருஷ்ணன் அவர்கள் இறந்த பின் அவரின் லட்சியத்தை நிறைவேற்றவே உறக்கமில்லாது  கண்ணன் மற்றும் அவரது அம்மாவும் இணைந்து இந்த இல்லத்தை ஒன்பது மாதமாக நடத்தி வருகிறார்.

ஊர் மக்கள் தரும் பழைய துணி விழா விசேசம் போன்றவற்றில் மிச்சமாகும் உணவு ஊர் மக்கள் தரும் சிறு சிறு உதவிகளாலே இந்த ஆசிரமம் நடந்து  வருகிறது.

வாடகை இடம்.. 40 மாற்றுத்திறனாளிகளில்
18 பெண்கள்
22 ஆண்கள்
பல இன்னல்களைக் கடந்துதான் தினமும் அந்த காப்பகத்தின் பொழுது விடிகிறது..

அரசும் கண்டு கொள்ளவில்லை வெளி நாட்டினர் உதவியும் இல்லை.

அவர்கள் வயிறார உணவருந்தி கவலையற்று உறங்கிய நாட்களே அரிதாம்.

திருச்சி மற்றும் சுற்றியுள்ள மக்களே., வெளிநாடு வாழ் தமிழர்களே  நம் மக்கள் நம் சொந்தம் பசியோடு ஆதரவற்று வாழ்கிறது.
உங்களிடம் உதவிக்கரம் கேட்கிறது.

நம்மால்  முடிந்த அளவு பண உதவி.,மற்றும்  பயன்படுத்தாது போன பழைய துணிகள்.,

உங்கள் வீட்டின் விசேசங்களில் மீந்து போகும் உணவோ.?

பிறந்த நாள் மற்றும் நல்ல நிகழ்வு நடக்கும் போதும் இந்த ஆசிரமத்திற்கு ஏதாவது உதவுங்கள்.

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது.

இதைப் படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..!

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசிரமத்தை காப்போம்.

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால்.

# முகவரி #
கிருஷ்ணா மாற்றுத்திறனாளிகள் காப்பகம்.
அரசு பதிவு எண் : 24/014
சர்வே நர்சிங் காலேஜ் எதிரில் ,
கண் தீனதயாளன் நகர் ,
k. கள்ளிக்குடி பச்சாயத்து,
மணிகண்டம் ஒன்றியம் .
திருச்சி -12 )

# bank account #
IOB BANK
A/C.NO.
K.KANNAN:
257701000001893
IOB:KALLIKUDI 2577
iIFSC:IOBA0002577

நிர்வாக இயக்குனர்
K.கண்ணன் .
Cell. 9159079151

ஏதேனும் தகவலுக்கு கமல் ; 9176713517

வாழ்க !! வளமுடன் !!
Pls SHARE !!!!

Leave a Reply