Ficus Benghalensis -ஆலமரம்

Great_banyan_tree_kol

Ficus benghalensis, commonly known as the Indian banyan, is a tree which is native to the Indian subcontinent. Specimens in India are among the largest trees in the world by canopy coverage.

Ficus benghalensis is also known as the ‘Bengal fig’ and ‘Indian fig’. In Bengali language, it is known as bat (pronounced as bawt or bɒt). In Tamil, it is known as aalamaram (ஆலமரம்). In Telugu, it is known as marrichettu. Sanskrit names include nyagrodha and vata. In Kannada it is known as aalada mara. In Malayalam it is known as aalmaram or Peraal and in Punjabi It is known as “bodha”.

-http://en.wikipedia.org/wiki/Ficus_benghalensis

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.[1] அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

பயன்

  • ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
  • நல்ல நிழல் தரும். [3]
  • இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
  • ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
  • பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
  • இது நல்ல நிழல் தருகிறது

சிறப்பு

  • சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.[4]
  • திருவாலங்காடு என்னும் ஊர் இம்மரத்தால் சிறப்புப் பெற்றுள்ளது
  • ‘ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க’ என வாழ்த்துவர்.
  • இன்றும் பல ஊர்களில் கிராமக் கூட்டங்கள் ஆலமரத்தடியில் நடைபெறுகின்றன.[5]

இந்திய தேசிய மரம்

இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது.[6]

பழமையான ஆலமரம்

சென்னை அடையாற்றில் 450 வயதை கடந்த பழமையான ஆலமரம் பாதுகாக்கபட்டு வருகின்றது

-http://ta.wikipedia.org/wiki/ஆல்

 

Leave a Reply